18 November, 2016
17 November, 2016
28 August, 2015
06 July, 2015
ஊரும் பேரும் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்
குறிஞ்சி நில ஊர்கள்:
- மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.
- ஓங்கியுயர்ந்த நிலபகுதி - மலை
- மலையின் உயரத்தில் குறைந்தது - குன்று
02 July, 2015
செம்மொழித் தமிழ் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்
உலக மொழிகள்:
- உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.
- "எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே" என்று வள்ளலார் அருள்கிறார்.
01 July, 2015
திருக்குறள் - வாய்மை -7 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்:
- புரை - குற்றம்
- பயக்கும் - தரும்
- சுடும் - வருத்தும்
- அன்ன - அவை போல்வன
26 June, 2015
செய்யுள் - வாழ்த்து - 7 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்:
- பண் - இசை
- வண்மை - கொடைத்தன்மை
- போற்றி - வாழத்துகிறேன்
- இருக்கை - ஆசனம்
ஆசிரியர் குறிப்பு:
- திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
23 June, 2015
இலக்கியத்தில் நகைச்சுவை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
நகைச்சுவை:
- இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
- இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
- நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.
20 June, 2015
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்:
- மதி – அறிவு
- அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
- உதயம் – கதிரவன்
- மதுரம் – இனிமை
19 June, 2015
தேவநேயப்பாவாணர் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
வாழ்க்கை குறிப்பு:
- பெற்றோர் - ஞானமுத்து, பரிபூரணம்
- ஊர் - சங்கரன்கோவில்
- கல்வி - பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பிஓ.எல்.,
- காலம் - 07.02.1902 - 15.01.1981
- சிறப்பு : செந்தமிழ்ச்செல்வர், செந்தமிழ் ஞாயிறு ,தமிழ்ப் பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...





