15 June, 2015

காட்டுயிரிகள் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


  • பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பிய மரபியலில் தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் .
  • ஓரறிவு - மெய்யினால் அறியும் உயிர் (புல், மரம் போன்ற தாவரங்கள்)
  • ஈரறிவு - மெய், கண் கொண்டது (நத்தை, சங்கு)

13 June, 2015

விழுதும் வேரும் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேரோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
- பாரதிதாசன்

சொற்பொருள்:
  • திறல் - வலிமை
  • மறவர் - வீரர்

12 June, 2015

தமிழர் வானியல் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வானியல் அறிவு:


  •  உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்
Click Here To Continue Reading →

11 June, 2015

கம்பராமாயணம் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே
- கம்பர்
சொற்பொருள்:

  • தாது - மகரந்தம்
  • போது - மலர்

25 May, 2015

நாடகக்கலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


  • நாடகம் என்னும் சொல் நாடு + அகம் = நாடகம் எனப் பிரியும்
  • நாட்டை அகத்தில் கொண்டது நாடகம்
  • நாட்டின் கடந்த  காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால், நாடகம்  எனப் பெயர் பெற்றது

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...