Class
6 தமிழ் Marks:45
|
|
I.
|
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
|
1.
|
ஏற்றத்
தாழ்வற்ற ------ அமையவேண்டும்
அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு
|
2.
|
தமிழ் +
எங்கள் என்பதனைச்சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
|
3.
|
செம்பயிர்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை+ பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை+
பயிர் ஈ) செம்பு + பயிர்
|
4.
|
தகவல்
தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
|
5.
|
.எட்டு +
திசைஎன்பதைச்சேர்த்து எழுதக் கிடைப்பது-----------
அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ)
எட்டுதிசை ஈ) எட்டிஇசை
|
6.
|
தொ
ன்மை’ என்னும் சொ ல்லின் பொருள்-----------
அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை
|
7.
|
‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும்சொல் ----
அ) சீர் + இளமை ஆ) சீர்மை+ இளமை இ) சீரி
+ இளமை
ஈ) சீற் + இளமை
|
8.
|
“தமிழ்மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம்” என்று பாடியவர் -----------
அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ)
பாரதிதாசன் ஈ) வாணிதாசன்
|
9.
|
.மா என்னும் சொல்லின் பொருள்
அ) மாடம் ஆ)வானம் இ)விலங்கு ஈ)அம்மா
|
10.
|
பாட்டு+ இருக்கும் என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்
|
II.
|
கோடிட்ட இடத்தை நிரப்புக.
|
11.
|
.தமிழில் நமக்குக் கிடைத்துள்ளமிகப் பழமையான இலக்கண நூல்
..........
|
12.
|
.நாம் சிந்திக்கவும்
சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது-------
|
13.
|
இந்தியாவின் பறவை மனிதர் ------
|
14.
|
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ------
|
15.
|
மொழியைக் கணினியில் பயன்படுத்தவேண்டும் எனில் அது
............ அடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும்.
பொருத்துக |
III.
|
|
16.
|
அறிவுக்கு பால்
|
17.
|
.புலவர்க்கு நீர்
|
18.
|
விளைவுக்கு
வேல்
|
19.
|
இளமைக்கு
தோள்
|
IV.
|
குறுவினா
|
20.
|
நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
|
21.
|
தமிழ்
மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன யாவை?
|
22.
|
நீங்கள் அறிந்ததமிழ்க் காப்பியங்களின்பெயர்களை எழுதுக.
|
23.
|
தமிழ் மூத்த மொழி
எனப்படுவது எதனால்?
|
V.
|
சிறுவினா
|
24.
|
.விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
|
25.
|
கால வெள்ளத்தைஎதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன்காரணம்
என்ன?
|
26.
|
அஃறிணை, பாகற்காய்ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?
|
27.
|
தமிழ்
மொழியின் சிறப்பு குறித்து ஐந்து வரிகளில் எழுதுக
|
VI.
|
மனப்பாடம்
|
28.
|
இன்பத் தேன் பாடலில் முதல் ஆறு அடிகளை எழுது
|
25 July, 2018
Class 6 Tamil Test 1 Iyal 1 (New Syllabus-Term I)
23 July, 2018
Class 10 Imperialism in India and China & India and World peace
|
|
Class 10 Imperialism in India and China
&
India
and World peace Marks:40
|
|
I
|
Fill ups
|
|
1.
|
A great demand
for the raw materials was created by --------
a) Industrial
Revolution b) IT Revolution c) French Revolution d) Agrarian Revolution
|
|
2.
|
Nuclear Test
Ban Treaty was signed in ---------
a) 1963 b) 1993 c) 1936 d) 1998
|
|
3.
|
The Republic of
China was established under ------------
a) Dr. Sun Yat
Sen b) Chou – En – Lai c) Mao Tse Tung d) Chiang Kai Sheik
|
|
4.
|
The French East India company was established by ----------
a) Louis XIV b) Colbert c) Louis XVI d) De Brazza
|
|
5.
|
Germany and
Italy became unified countries in ----------
a) 1870 b) 1872
c) 1780 d) 1782
|
|
II
|
Match the following:
1. The Carnatic wars - a. Asia
2.
Protectorate - b.
China
3. Racial
Discrimination - c. England
4. Island of
Hong Kong - d. End of French
Influence in India
5.
International Colony - e. France
- f. Imperialism
- g. Africa
|
|
III
|
Two Marks:
|
|
6.
|
Write a note on the policy of Apartheid
|
|
7.
|
Write a note on
Taiping Rebellion.
|
|
8.
|
How did China
become an International Colony?
|
|
9.
|
Write a short
note on Mandate system.
|
|
10.
|
What are the five principles of the Pancha sheel?.
|
|
11.
|
Write about Military Imperialism.
|
|
IV
|
CAPTION
|
|
12.
|
Causes for the rise of Imperialism:
a) What became
the fashion of the later part of the 19th Century?
b) What was the
‘White man’s burden’ ?
c) Why were the
European Nations forced to acquire new colonies?
d) What
promoted the spirit of Imperialism?
|
|
13.
|
Boxer Rebellion
a) What was the
result of the Sino – Japanese war?
b) Name the
Island ceded by China to Japan.
c) What led to
the outbreak of Boxer – Rebellion?
d) What did the
Boxers do?
|
|
V
|
Detail
|
|
14.
|
Write a paragraph about Pancha sheel and the policy of
Non-Alignment.
|
|
15.
|
Describe the
First and Second Opium Wars.
|
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...