05 August, 2014
இன்றைய கேள்விகள் - 05/08/2014
1.தென்னிந்தய சமூக சீர்திருத்தத்தின் தந்தை
- பெரியார்
- அயோத்திதாச பண்டிதர்
- இராமலிங்க அடிகள்
- அறிஞர் அண்ணா
2.திருவாய்மொழியை பாடியவர்
- ஆண்டாள்
- பெரியாழ்வார்
- குலசேகர ஆழ்வார்
- நம்மாழ்வார்
3.நெய்தல் கலியை பாடியவர்
- ஓரம்போகியார்
- நல்லந்துவனார்
- கபிலர்
- கம்பர்
4.பாடாண்திணை என்பது
- ஆண்மகனின் ஒழுக்கம்
- போரின் தன்மைகள்
- பெண்மகளின் ஒழுக்கம்
- ஆநிரைகளை மீட்டுக்கொள்வது
5. பொருத்துக
- கான் அ ) கரடி
- உழுவை ஆ )சிங்கம்
- மடங்கல் இ )புலி
- எண்கு ஈ )காடு
- 1-ஈ 2-இ 3- ஆ 4-அ
- 1-அ 2-இ 3- ஆ 4-ஈ
- 1-இ 2-ஈ 3- ஆ 4-அ
- 1-ஈ 2-இ 3- அ 4-ஆ
6.வைகறை
- பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
- இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
- இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- காலை 6 மணி முதல் 10 மணி வரை
7. முதுவேனிற்காலம்
- சித்திரை , வைகாசி
- ஆவணி , புரட்டாசி
- மாசி ,பங்குனி
- ஆனி , ஆடி
8. " தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த "
என்ற வரி இடம் பெற்ற நூல்
10. "விடுநனி கடிது " கம்பராமாயணத்தில் எந்த படலத்தில்
இடம்பெற்றுள்ளது ?
என்ற வரி இடம் பெற்ற நூல்
- புறநானூறு
- திருக்குறள்
- பதிற்றுப்பத்து
- திருவாசகம்
9. சித்திரக்கவி விளக்கம் என்னும் நூலை எழுதியவர்
- குமரகுருபர்
- பரிதிமாற்கலைஞர்
- மு சி பூர்ணலிங்கம்
- இராகவனார்
இடம்பெற்றுள்ளது ?
- ஆறுசெல் படலம்
- குகப் படலம்
- வனம் புகு படலம்
- சித்திரகூடப் படலம்
04 August, 2014
இன்றையக் கேள்விகள் - 04/08/2014
1.தில்லையடி வள்ளியம்மை எந்த நாட்டில் பிறந்தார்
- இந்தியா
- தென்னாப்பிரிக்கா
- பிரான்சு
- லண்டன்
2.கல்வி வளர்ச்சி நாளாக யாருடைய பிறந்த
நாளைக் கொண்டாடுகிறோம் ?
- காமராசர்
- இராதாகிருஷ்ணன்
- பாரதியார்
- இராஜாஜி
3.அவன் மாணவன் அல்ல - பிழையைத் திருத்தி எழுதுக
- அவன் மாணவன் அன்று
- அவன் மாணவன் அல்லன்
- அவள் மாணவன் அன்று
- அவன் மாணவன் தான்
4.கல்வி வளர்ச்சி நாள் எப்போது கொண்டாடுகிறோம்
- ஜூலை பதினைந்தாம் நாள்
- அக்டோபர் இரண்டாம் நாள்
- ஜூன் பதினைந்தாம் நாள்
- செப்டம்பர் ஐந்தாம் நாள்
5.செய்தார்க்கும் – இலக்கணக் குறிப்பு
- எண்ணுமை
- இழிவுசிறப்பும்மை
- வினையாலணையும் பெயர்
- வினையெச்சம்
6. நுதல் – பொருள் கூறுக
- காது
- மூக்கு
- நெற்றி
- கண்
7.தாமரை நயனம் – இலக்கணக் குறிப்பு
- உவமைத்தொகை
- வினைத்தொகை
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
- உம்மைத்தொகை
8. இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலின் ஆசிரியர்
- பெரியார்
- அம்பேத்கர்
- இராசேந்திர பிரசாத்
- நேரு
9.கண்ணகனார் எந்த அரசனின் அவைப்புலவர்
- குலோத்துங்கச் சோழன்
- கோப்பெருஞ்சோழன்
- பரந்தாகச் சோழன்
- ஆதித்த சோழன்
10.மல்லலம் குருத்து – இலக்கணக் குறிப்பு
- உரிச்சொற்றொடர்
- உருவகம்
- வினைத்தொகை
- உவமைத்தொகை
03 August, 2014
இன்றையக் கேள்விகள் - 03/08/2014
1.மீதூண் விரும்பேல் என்றவர்
- திருவள்ளுவர்
- அகத்தியர்
- ஔவையார்
- காரியாசான்
1.இனிப்பு - அ. மென்மை
2.உவர்ப்பு
– ஆ.உணர்வு
3.கார்ப்பு
– இ.
வளம்
4.கைப்பு – ஈ. தெளிவு
- 1-இ, 2-ஈ, 3-ஆ , 4- அ
- 1-அ, 2-ஈ, 3-ஆ , 4- இ
- 1-இ, 2-ஆ, 3-ஈ , 4- அ
- 1-இ, 2-ஈ, 3-அ , 4- ஆ
3.பிருங்கராசம் என்பது எந்த மூலிகையின்
வேறு பெயர்
- பொன்னாங்கண்ணி
- கரிசலாங்கண்ணி
- வல்லாரை
- கறிவேப்பிலை
4.ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
எத்தனையாவது காதை ?
- இருபத்து ஐந்தாவது காதை
- இருபத்து நான்காவது காதை
- இருபத்து மூன்றாவது காதை
- இருபத்து ஒன்றாவது காதை
- உம்மைத்தொகை
- உவமைத்தொகை
- உரிச்சொற்றொடர்
- உருவகம்
- புறங்கூறல்
- பொய்
- கோபம்
- அழுகை
7..பொருந்தாததை கூறுக
- தமிழ்ச்சோலை
- உள்ளொளி
- முருகன் அருள் வேட்டல்
- சைவத்தின் சமரசம்
8.மருணீக்கியார் என்பது யாருடைய இயற்பெயர்
- அப்பர்
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
9.செவிப்புக – இலக்கணக் குறிப்பு
- ஏழாம் வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
- ஆறாம் வேற்றுமைத்தொகை
10.பூதரப்புயம் - இலக்கணக் குறிப்பு
- உம்மைத்தொகை
- உவமைத்தொகை
- உரிச்சொற்றொடர்
- உருவகம்
விடைகள்
- ஔவையார்
- 1-இ, 2-ஈ, 3-ஆ , 4- அ
- கரிசலாங்கண்ணி
- இருபத்து நான்காவது காதை
- உம்மைத்தொகை
- புறங்கூறல்
- முருகன் அருள் வேட்டல்
- அப்பர்
- ஏழாம் வேற்றுமைத்தொகை
- உவமைத்தொகை
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...






.gif)







