முத்தொள்ளாயிரம்- 9 ஆம் வகுப்பு சமச்சீர்

                               
சொற்பொருள்:
  • உய்ம்மின் - பிழைத்துக் கொள்ளுங்கள்
  • மலை - வளமை
  • வள் - நெருக்கம்
  • விசும்பு - வானம்
  • பரவு - புறா
  • நிறை - எடை
  • ஈர்த்து - அறுத்து
  • துலை - துலாக்கோல் (தராசு)
  • நிறை - ஒழுக்கம்
  • மேனி - உடல்
  • மறுப்பு - தந்தம்
  • ஊசி - எழுத்தாணி
  • மறம் - வீரம்
  • கனல் - நெருப்பு
  • மாறன் - பாண்டியன்
  • களிறு - யானை
 இலக்கணக் குறிப்பு:
  • மாமலை - உரிச்சொற்றொடர்
  • நெடுமதில் - பண்புத்தொகை
  • வாங்குவில் - வினைத்தொகை
  • உயர்துலை - வினைத்தொகை
  • குறையா - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
  • இலைவேல் - உவமைத்தொகை
  • மருப்பூசி, மார்போலை - உருவகம்
  • மாறன்களிறு - ஆறாம் வேற்றுமைத் தொகை
 பிரித்தெழுதுக:
  • தந்துய்ம்மின் = தந்து + உய்ம்மின்
  • வில்லெழுதி = வில் + எழுதி
  • பூட்டுமின் = பூட்டு + மின்
  • மருப்பூசி = மறுப்பு + ஊசி
  • எமதென்று = எமது + என்று
  • மொய்யிலை = மெய் + இலை
 நூல் குறிப்பு:
  • மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைகத் கொண்டது.
  • ஆயினும்இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
  • "புறத்திரட்டு" என்னும் நூல் வாயிலாக 108 வெண்பாக்களும், பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
  • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...